மயங்கொலி வினாவிடை

1) ஓர் உறுப்பு
கண்
2) கருவுறுதல், உள், சினை
கர்ப்பம்
3) தரமற்ற முத்து
கறடு
4) பழம், சுரங்கம், சாரம்
கனி
5) சீர்காழி என்னும் ஊர்
காழி
6) பறவை, வெட்டுக்கிளி
கிளி
7) கருதல்
கண்ணல்
8) சூடம், பொன், மருந்து, கூடம்
கர்ப்பூரம்
9) கவர்தல், பால் கறத்தல்
கறத்தல்
10) ஒலி, கனைத்தல்
கனை