மயங்கொலி வினாவிடை

1) கப்பம்
கறவு
2) அற்பம், இளமரம், குட்டி, கைவளை
கன்று
3) காளைமாடு, இளைஞன்
காளை
4) ஓர் உயிரினம்
கீரி
5) அம்பு
கண்று
6) கலியுகம், பாவகை, சனி
கலி
7) பாற்பசு
கறவை
8) கரும்பு, கற்கண்டு
கன்னல்
9) காறி உமிழும் கழிவு
காறி
10) பிளந்து, அரிந்து
கீறி