மயங்கொலி வினாவிடை

1) பொய், வஞ்சனை, மறைவு
கரவு
2) கழங்கு, விளையாட்டுக் கருவி
கழங்கம்
3) கருநிறம், பேய், கோபம், குற்றம், கறை
கறுப்பு
4) பார்த்தல்
காணல்
5) பாலை
கானல்
6) ஒரு விலங்கு
குரங்கு
7) கம்மாளர் கருவி
கரவை
8) கோல், மிகுதி, உப்பளம்
கழி
9) அழுக்கு, குற்றம், ரத்தம்
கறை
10) பார்
காண்