நாயன்மார்கள் வினாவிடை

126) சோழ நாட்டு வணிகர் குல நாயன்மார் காரைக்கால் அம்மையார் பூசை நாள்
பங்குனி சுவாதி
127) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார்
குங்கிலியகலையனார்
128) சோழ நாட்டு புலையர் குல நாயன்மார்
திருநாளை போவார்
129) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
முனையடுவார் நாயனார்
130) நடுநாட்டு முனையர் குல நாயன்மார்
நரசிங்க முனையர்
131) கோனாடு வேளிர் குல நாயன்மார் இடங்கழி நாயனார் பூசை நாள்
ஐப்பசி கார்த்திகை
132) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் குங்கிலியகலையனார் பூசை நாள்
ஆவணி மூலம்
133) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார்
சண்டேசுவர நாயனார்
134) சோழ நாட்டு மரபறியார் குல நாயன்மார்
எறிபத்த நாயனார்
135) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
மூர்க்க நாயனார்
136) பாண்டிய நாட்டு அரசர் குல நாயன்மார்
நின்றசீர் நெடுமாறன்
137) சோழ நாட்டு வணிகர் குல நாயன்மார் இயற்பகை நாயனார் பூசை நாள்
மார்கழி உத்திரம்
138) பாண்டிய நாட்டு மரபறியார் குல நாயன்மார் குலச்சிறையார் பூசை நாள்
ஆவணி அனுஷம்
139) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார்
சிறப்புலி நாயனார்
140) சோழ நாட்டு மரபறியார் குல நாயன்மார்
காரி நாயனார்
141) தொண்டை நாட்டு அந்தணர் குல நாயன்மார்
பூசலார்
142) பாண்டிய நாட்டு களப்பாளர் குல நாயன்மார்
கூற்றுவர்
143) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார் இளையான்குடிமாறார் பூசை நாள்
ஆவணி மகம்
144) பாண்டிய நாட்டு களப்பாளர் குல நாயன்மார் கூற்றுவர் பூசை நாள்
ஆடி திருவாதிரை
145) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார்
சோமசிமாறர்
146) சோழ நாட்டு மரபறியார்-அரசன் குல நாயன்மார்
புகழ்சோழன்
147) தொண்டை நாட்டு ஏகாலியர் குல நாயன்மார்
திருக்குறிப்புத் தொண்டர்
148) பாண்டிய நாட்டு மரபறியார் குல நாயன்மார்
குலச்சிறையார்
149) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் உருத்திர பசுபதி நாயனார் பூசை நாள்
புரட்டாசி அசுவினி
150) நடு நாட்டு வணிகர் குல நாயன்மார் கலிக்கம்ப நாயனார் பூசை நாள்
தை ரேவதி