திருக்குறள் வினாவிடை

1) \"நட்பு\" அதிகாரம் எத்தனையாவது?
79வது அதிகாரம்
2) திருக்குறளில் ஒரு முறை மட்டும் வந்த எழுத்துக்கள்?
\"ளீ\", \"ங\"
3) \"தொட்டனைத் தூறும் மணற்கேணி...\" - எந்த குறள்?
குறள் 396
4) திருக்குறளில் எத்தனை பால்கள் உள்ளன?
3 பால்கள்