எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பெயர் வினாவிடை
வினாவிடை
→
பெயர்
கற்றல்
பயிற்சி
1)
சுகுணசுந்தரி என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது?
வேதநாயகம்பிள்ளை
2)
முகையதீன் புராணம் பாடியவர் யார்?
வண்ணக்களஞ்சியப்புலவர்
3)
நேமிநாதம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்?
குணவீரபண்டிதர்
4)
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று கூறியவர் யார்?
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
5)
மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்?
தத்துவபோதகசுவாமிகள்
6)
நளவெண்பா இயற்றியவர் யார்?
புகழேந்திப்புலவர்
7)
இலக்கிய உதயம் ஆசிரியர்
எஸ் வையாபுரிப்பிள்ளை
8)
கவிஞர் துறைவன் இயற்பெயர்
எஸ்.கந்தசாமி
9)
பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார்?
வேதநாயகம்பிள்ளை
10)
மீரா முழுப்பெயர்
மீ ராஜேந்திரன்
முன்
1
…
5
6
7
…
39
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email