மயங்கொலி வினாவிடை

1) கஞ்சி
வறவு
2) மேலுலகம்
வானகம்
3) ஓசை
வணம்
4) நெறி, பாதை, தடம், உபாயம்
வழி
5) காடு, துளசி
வனம்
6) ஆகாயம், மழை
வானம்
7) நிறம், குணம், அழகு
வண்ணம்
8) குற்றம், தவறு, பழிப்புரை, கேடு
வழு
9) உறுதி, வலிமை
வன்மை
10) துகிற்கொடி
வானி