மயங்கொலி வினாவிடை

1) காறி உமிழும் கழிவு
காறி
2) பிளந்து, அரிந்து
கீறி
3) அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள
அறிய
4) சோறு, அன்னப்பறவை
அன்னம்
5) தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆனி
6) கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்
இருப்பு
7) வடிப்பு
இறுப்பு
8) இளக்குதல், மெலியச் செய்தல்
உருக்குதல்
9) பிடரி மயிர், சேறு, தலை
உளை
10) தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு
ஊறல்