மயங்கொலி வினாவிடை

1) தெளிய, முற்றுமாக
அற
2) தாடை, அற்பம்
அனு
3) சூடு குறைய
ஆற
4) சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில்
இரவி
5) இறத்தல்
இறவி
6) அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்
உரவு
7) பாடுபடு, பக்கம், கலைமான்
உழை
8) நினைத்தல்
உன்னல்
9) விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல்
எறி
10) நீங்கு
ஒருவு