மயங்கொலி வினாவிடை

1) குடம், நண்டு
ஆரு
2) இரவு
இரவம்
3) இறால் மீன்
இறவம்
4) உண்பவன், ஒருவகைப் பூச்சி
உண்ணி
5) புலி
உழுவை
6) உன்னுடைய
உன்
7) எண்ணெய் வித்து, நிந்தை
எள்
8) ஆண் விலங்குகளின் பொதுப்பெயர்
ஒருத்தல்
9) தெளிய, முற்றுமாக
அற
10) தாடை, அற்பம்
அனு