மயங்கொலி வினாவிடை

1) ஒலிக்குறிப்பு
ஒல்
2) தர்மம், அறக்கடவுள்
அறன்
3) அத்தகைய
அனைய
4) துந்துபி
ஆனகம்
5) மந்திரம், ரிக் வேதம்
இருக்கு
6) அழுத்து, இறுக்கிக் கட்டு
இறுக்கு
7) உரிமையான
உரிய
8) உளுத்துப் போதல்
உளு
9) ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை
ஊரல்
10) என்று சொல்லுதல்
என்னல்