மயங்கொலி வினாவிடை

1) நெருப்பு
அனல்
2) நிறைய, அனுபவிக்க
ஆர
3) கருணை காட்டு
இரங்கு
4) கீழிறங்கி வா
இறங்கு
5) உண்பாயாக
உண்
6) இடம், பொழுது
உழி
7) காரம், கொடுமை
உறைப்பு
8) கல், மாலை, சூரியன்
எல்
9) மலை நெல்
ஐவனம்
10) நெருப்பு
அனல்