மயங்கொலி வினாவிடை

1) அழகு, உண்மை, அறிவு, ஒளி
ஒள்
2) அறிவாய்
அறிவை
3) அத்தகையவன்
அன்னன்
4) காளை, எருது
ஆனேறு
5) கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம்
இரும்பு
6) வண்டு, சிறுமலை
இறும்பு
7) புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்
உரை
8) நட்பு, சுற்றம், எறும்பு
உறவு
9) இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை
ஊறு
10) ஓர் உவம உருபு
ஏர