மயங்கொலி வினாவிடை

1) தண்டி, அழி, இகழ்
ஒறு
2) துண்டித்துவிடு, அறுத்துவிடு
அறு
3) சுரைக்கொடி
ஆணகம்
4) யானை
ஆனை
5) ஒலி, உணவு
இரை
6) கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை
இறை
7) தங்குதல், தோய்தல்
உரைப்பு
8) சுற்றத்தார், அடைந்தோர்
உறவோர்
9) மாமிசம்
ஊன்
10) நீர்நிலை, குளம்
ஏரி