மயங்கொலி வினாவிடை

1) வலிமை, ஒரு வினைச்சொல்
ஏன்
2) காணிக்கை செலுத்துதல்
அற்பணம்
3) ஆடவன்
ஆண்
4) கருணை
இரக்கம்
5) சரிவு, மரணம்
இறக்கம்
6) இழிந்தவள்
ஈனவள்
7) கலப்பையால் உழுதல்
உழவு
8) இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை
உறை
9) கரடி
எலு
10) ஐந்து வண்ணம்
ஐவணம்