தமிழ்நாடு வினாவிடை

1) உயிலட்டி அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
நீலகிரி
2) எலியட்ஸ் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
சென்னை
3) காரைச்சல்லி தீவு
இராமநாதபுரம்
4) மேகமலை காடு - எந்த மாவட்டத்தில் உள்ளது
தேனி
5) கொல்லிமலை - மலைவாழிடம் எந்த மாவட்டத்தில் உள்ளது
நாமக்கல்
6) காஞ்சிரங்குளம் பறவை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
ராமநாதபுரம்
7) சிருவாணி காடு - எந்த மாவட்டத்தில் உள்ளது
கோயம்புத்தூர்
8) ஜவ்வாது மலை - மலைவாழிடம் எந்த மாவட்டத்தில் உள்ளது
திருப்பத்தூர் / திருவண்ணாமலை
9) மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
ராமநாதபுரம் / தூத்துக்குடி
10) கல்வராயன் மலை காடு - எந்த மாவட்டத்தில் உள்ளது
கள்ளக்குறிச்சி