அரசர்கள் வினாவிடை

151) பெருநற்கிள்ளி
முற்காலச்சோழர்
152) விக்கிரம சோழன் → கி.பி. 1118–1135
சாளுக்கியச்சோழர்
153) குட்டுவன் இரும்பொறை → (காலம் தெரியல)
சேரர்
154) குமாரவிட்ணு I
இடைக்காலப்பல்லவர்
155) தந்திவர்மன் கி.பி. 775 - 825
பிற்காலப்பல்லவர்
156) மூவன்
சேரநாட்டு குறுநில மன்னர்
157) அழிசி
சோழநாட்டு குறுநில மன்னர்
158) இலாடர்
கலிங்கத்துப் பரணி குறுநில மன்னர்
159) மாறன் வழுதி
கடைச்சங்கப் பாண்டியர்
160) சீவல்லபன் → கி.பி. 835-862
இடைக்காலப்பாண்டியர்
161) முதலாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1190-1218
பிற்காலப் பாண்டியர்
162) நெல்வேலி மாறன் → கி.பி. 1552-1564
தென்காசிப்ப்பாண்டியர்
163) விசயாலய சோழன் → கி.பி. 848–881
இடைக்காலச்சோழர்
164) குலோத்துங்க சோழன் II → கி.பி. 1133–1150
சாளுக்கியச்சோழர்
165) பெருஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 148-165
சேரர்
166) கந்தவர்மன் I
இடைக்காலப்பல்லவர்
167) நந்திவர்மன் III கி.பி. 825 - 850
பிற்காலப்பல்லவர்
168) குமணன்
சேரநாட்டு குறுநில மன்னர்
169) விச்சிக்கோ
சோழநாட்டு குறுநில மன்னர்
170) வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
முற்காலப்பாண்டியர்
171) நல்வழுதி
கடைச்சங்கப் பாண்டியர்
172) வரகுண வர்மன் → கி.பி. 862-880
இடைக்காலப்பாண்டியர்
173) முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1216-1238
பிற்காலப் பாண்டியர்
174) சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் → கி.பி. 1564-1604
தென்காசிப்ப்பாண்டியர்
175) ஆதித்த சோழன் → கி.பி. 871–907
இடைக்காலச்சோழர்