பெயர் வினாவிடை

1) செந்தாமரை நாவல்
மு.வரதராசன்
2) நாச்சியார்‌ திருமொழி யாரால்‌ பாடப்‌ பெற்றது?
ஆண்டாள்‌
3) ஆண்டவர் பிள்ளைத்தமிழ்
சவ்வாதுபுலவர்
4) கடைதிறப்பு கவிதை
முருகு சுந்தரம்
5) ஐந்தி ஐம்பது ஆசிரியர்‌ யார்‌?
மாறன்‌ பொறையனார்‌
6) மனுமுறை கண்டவாசகம்
வள்ளலார்
7) திருஞானசம்பந்தர் காலநிச்சயம்
பெ.சுந்தரம்பிள்ளை
8) கவிராட்சசன்‌ என அழைக்கப்படுபவர்‌ யார்‌?
ஒட்டக்கூத்தர்‌
9) இலக்கிய உதயம் ஆசிரியர்
எஸ் வையாபுரிப்பிள்ளை
10) கவிஞர் துறைவன் இயற்பெயர்
எஸ்.கந்தசாமி