பொருள் வினாவிடை

1) “பட்டுப் போல” – உவமை புலப்படுத்தும் பொருள் எது?
மென்மை
2) ‘குரிசில்’ என்பதின் எதிர்ச்சொல் எது?
தொண்டன்
3) ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க: இளை இழை
மெலிதல் நூல்
4) ஓரெழுத்து ஒரு மொழி ‘கை’ என்பதன் பொருள் என்ன?
கரம்
5) “இருதலைக் கொள்ளி எறும்பு போல” – உவமை புலப்படுத்தும் பொருள் எது?
தவிப்பு
6) ‘கடை’ என்பதின் எதிர்ச்சொல் எது?
சிறப்பு
7) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க : தண்மை தன்மை
குளிர்ச்சி இயல்பு
8) ஓரெழுத்து ஒரு மொழி ‘கோ’ என்பதன் பொருள் என்ன?
அரசன்
9) “ஏறுநடை” – உவமையால் விளக்கப்படும் கருத்து எது?
செயல்
10) ‘தெருளும்’ என்பதின் எதிர்ச்சொல் எது?
தெளிவுடைய