மயங்கொலி வினாவிடை

1) பூமி, பெண், பிரிதல், படர்கொடி
வல்லி
2) வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை
வறம்
3) போர்வாள், நீண்ட கத்தி
வாள்
4) மெதுவாக
மெள்ள
5) வழக்கம், இயல்பு
வழப்பம்
6) கஞ்சி
வறவு
7) மேலுலகம்
வானகம்
8) ஓசை
வணம்
9) நெறி, பாதை, தடம், உபாயம்
வழி
10) காடு, துளசி
வனம்