மயங்கொலி வினாவிடை

1) உயர்ந்த, மேலே ஏறி
ஏறி
2) ஒரு பண்டிகை
ஓணம்
3) வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை
அறை
4) ஆண்மகன்
ஆணேறு
5) சேர்த்து
இணைத்து
6) ஆடவன், அண்மைச் சுட்டு
இவன்
7) இத்தன்மையது
இனைத்து
8) தானியப் பதர், அசைத்தல்
உலு
9) மிகுதி
உறு
10) எண்ணுதல்
எண்ணல்