மயங்கொலி வினாவிடை

1) பற்றுக்கோடு
ஆணம்
2) பசு
ஆன்
3) ஒலித்தல், மூச்சுவாங்குதல்
இரைத்தல்
4) சிதறுதல், மிகு செலவு
இறைத்தல்
5) சொல்லல்
உரையல்
6) உறிவெண்ணெய், தூக்கு
உறி
7) கரடி
எண்கு
8) மிகுதி, உயர
ஏற
9) வருத்தம், துன்பம்
ஒறுவு
10) நிலையின்மை, ஆறு
அறுமை