மயங்கொலி வினாவிடை

1) மந்திரம், ரிக் வேதம்
இருக்கு
2) அழுத்து, இறுக்கிக் கட்டு
இறுக்கு
3) உரிமையான
உரிய
4) உளுத்துப் போதல்
உளு
5) ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை
ஊரல்
6) என்று சொல்லுதல்
என்னல்
7) அழி, தவிர், கொல், துற
ஒழி
8) அறிந்துகொள்
அறி
9) தீமை, அல்ல
அன்மை
10) தெப்பம், கள்
ஆனம்