மயங்கொலி வினாவிடை

1) துணை, இரட்டை
இணை
2) இவ்வாறு
இவண்
3) இன்ன, வருத்தம்
இனை
4) நட
உலவு
5) உறிஞ்ச
உறிய
6) நினைக்க
எண்ண
7) உயர்ந்த, மேலே ஏறி
ஏறி
8) ஒரு பண்டிகை
ஓணம்
9) வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை
அறை
10) ஆண்மகன்
ஆணேறு