மயங்கொலி வினாவிடை

1) கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்
இருப்பு
2) வடிப்பு
இறுப்பு
3) இளக்குதல், மெலியச் செய்தல்
உருக்குதல்
4) பிடரி மயிர், சேறு, தலை
உளை
5) தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு
ஊறல்
6) வலிமை
ஏண்
7) அழகு, உண்மை, அறிவு, ஒளி
ஒள்
8) பிறகு
அப்புறம்
9) கற்றாழை, பேய்
அலகை
10) வெள்ளெருக்கு, நீர்
அளகம்