மயங்கொலி வினாவிடை

1) சேர, அடைய
அணைய
2) பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்
அரை
3) சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
அவன்
4) மேல்வாய்
அண்ணம்
5) தேய்தல்
அரைதல்
6) வனப்பு
அழகு
7) தமையன்
அண்ணன்
8) உரித்தாக்குதல்
அர்ப்பணம்
9) பிணம்
அழம்
10) அருகில்
அண்மை