மயங்கொலி வினாவிடை

1) பாம்பு
அர
2) அலட்டல், அலைதல்
அலத்தல்
3) சேவல், பெண்கூகை
அளகு
4) ஈடுபாடு
அக்கறை
5) ஒரு கருவி
அரம்
6) கலப்பை
அலம்
7) அளகாபுரி, பெண்
அளகை
8) அவ்விடம்
அங்கண்
9) பாம்பு
அரவு
10) ஆண்நண்டு
அலவன்