மயங்கொலி வினாவிடை

1) தேய்தல்
அரைதல்
2) வனப்பு
அழகு
3) தமையன்
அண்ணன்
4) உரித்தாக்குதல்
அர்ப்பணம்
5) பிணம்
அழம்
6) அருகில்
அண்மை
7) திப்பிலி
அலகம்
8) அழித்துவிடு
அழி
9) அந்தப் பக்கம்
அப்புரம்
10) பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
அலகு