பெயர் வினாவிடை

1) சீதக்காதி என வழங்கப்படுபவர்‌ யார்‌?
செய்து காதர்மரைக்காயர்‌
2) தமிழர் மதம் ஆசிரியர்
மறைமலையடிகள்
3) காளமேகப்புலவர் இயற்பெயர்
வரதர்
4) தமிழுக்குத்‌ தொண்டு செய்வோன்‌ சாவதில்லை என்று பாடியவர்‌ யார்‌?
பாரதிதாசன்‌
5) புலவர் கண்ணீர்
மு வரதராசன்
6) மறைமலையடிகள் இயற்பெயர்
வேதாசலம்
7) மானவிஜயம்‌ என்ற நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?
பரிதிமாற்கலைஞர்‌
8) குறுந்தொகை தொகுத்தவர்
பூரிக்கோ
9) பத்துக்கம்பன்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
10) காதல்‌ எங்கே என்ற நாடகம்‌ எழுதியவர்‌ யார்‌?
மு.வரதராசன்‌