எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பொருள் வினாவிடை
வினாவிடை
→
பொருள்
கற்றல்
பயிற்சி
1)
‘தட’ என்பதின் எதிர்ச்சொல் எது?
குறுகிய
2)
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : உலவு உளவு
நடமாடு வேவு
3)
ஓரெழுத்து ஒரு மொழி ‘க’ என்பதன் பொருள் என்ன?
நெருப்பு
4)
ஓரெழுத்து ஒரு மொழி ‘நா’ என்பதன் பொருள் என்ன?
நாக்கு
5)
“கடன்பட்டார் நெஞ்சம் போல” – உவமை புலப்படுத்தும் பொருள் எது?
மனக்கலக்கம்
6)
‘ஏதம்’ என்பதின் எதிர்ச்சொல் எது?
குற்றம்
7)
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : மலை மழை
குன்று மாரி
8)
ஓரெழுத்து ஒரு மொழி ‘கா’ என்பதன் பொருள் என்ன?
சோலை
9)
“இலவு காத்த கிளி போல” – உவமை புலப்படுத்தும் பொருள் எது?
ஏமாற்றம்
10)
‘ஏக்கற்றும்’ என்பதின் எதிர்ச்சொல் எது?
கவலையின்றி
முன்
1
…
7
8
9
…
21
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email