மயங்கொலி வினாவிடை

1) பெண்; ஏழு பருவங்களுள் ஒன்று, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்
அரிவை
2) துன்பம்
அல்லல்
3) தயிர், நண்டு, புற்று
அளை
4) நுண்மை
அணு
5) உருவமற்றது
அரு
6) அவ்வாறு
அவண்
7) அள்ளி எடு, நெருக்கம்
அள்
8) அண்டை, அண்மை
அணுக்கம்
9) அருகம்புல், அண்மை
அருகு
10) பள்ளம், உணவுப் பொருள்
அவல்