மயங்கொலி வினாவிடை

1) அழகு, வரிசை
அணி
2) பெண்; ஏழு பருவங்களுள் ஒன்று, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்
அரிவை
3) துன்பம்
அல்லல்
4) தயிர், நண்டு, புற்று
அளை