தமிழ்நாடு வினாவிடை

1) உதயமார்த்தாண்டபுரம் பறவை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
திருவாரூர்
2) கோத்தகிரி - மலைவாழிடம் எந்த மாவட்டத்தில் உள்ளது
நீலகிரி
3) கூந்தங்குளம் பறவை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
4) வால்பாறை - மலைவாழிடம் எந்த மாவட்டத்தில் உள்ளது
கோயம்புத்தூர்
5) சித்திரங்குடி பறவை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
ராமநாதபுரம்
6) சத்தியமங்கலம் காடு - எந்த மாவட்டத்தில் உள்ளது
ஈரோடு
7) ஏலகிரி - மலைவாழிடம் எந்த மாவட்டத்தில் உள்ளது
திருப்பத்தூர்
8) மேல்செல்வனூர் – கீழ்செல்வனூர் பறவை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
ராமநாதபுரம்
9) மேகமலை காடு - எந்த மாவட்டத்தில் உள்ளது
தேனி
10) கொல்லிமலை - மலைவாழிடம் எந்த மாவட்டத்தில் உள்ளது
நாமக்கல்