மயங்கொலி வினாவிடை

1) சோழன், வேளாளன்
வளவன்
2) கலைமகள், சரஸ்வதி
வாணி
3) சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வலம்
4) செழுமை, வளப்பன்
வளன்
5) கிஷ்கிந்தை அரசன்
வாலி
6) திருமால்
வலவன்
7) காற்று
வளி
8) இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாலை
9) இறத்தல், சாதல்
மரித்தல்
10) குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
மறு