தமிழ்நாடு வினாவிடை

1) முத்து நகரம்
தூத்துக்குடி
2) விழாக்களின் நகரம்
மதுரை
3) ஜவளிச் சந்தை
ஈரோடு
4) இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ள மாவட்டம்
நாகப்பட்டினம்
5) தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி
சிவகங்கை
6) போக்குவரத்து நகரம்
நாமக்கல்
7) ஏழைகளின் ஊட்டி
ஏற்காடு
8) தமிழ்நாட்டின் டெட்ராயிட்
சென்னை
9) மஞ்சள் சந்தை
ஈரோடு
10) கலாச்சாரத்தின் தலைநகரம்
தஞ்சாவூர்