திருக்குறள் வினாவிடை

1) பொருட்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
70 அதிகாரங்கள்
2) திருக்குறளின் முதல் பெயர் என்ன?
முப்பால்
3) திருவள்ளுவர் பிறந்த ஆண்டு (அதிகாரப்பூர்வம்)?
கி.மு. 31
4) திருவள்ளுவர் தினம் எப்போது?
தை 2
5) திருவள்ளுவரின் மனைவி பெயர்?
வாசுகி
6) திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்?
தெய்வப்புலவர், நாயனார், பொய்யில் புலவர், முதற்பாவலர்
7) திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?
1812
8) திருக்குறள் எந்த பா வகையில் எழுதப்பட்டது?
குறள் வெண்பா
9) திருக்குறள் எந்த எழுத்தில் முடிகிறது?
\"ன\"
10) திருக்குறள் எந்த எழுத்தில் தொடங்குகிறது?
\"அ\"