பொருள் வினாவிடை

1) ஓரெழுத்து ஒரு மொழி ‘பே’ என்பதன் பொருள் என்ன?
அச்சம்
2) ஓரெழுத்து ஒரு மொழி ‘கீ’ என்பதன் பொருள் என்ன?
இசை
3) ஓரெழுத்து ஒரு மொழி ‘பை’ என்பதன் பொருள் என்ன?
பசுமை
4) ஓரெழுத்து ஒரு மொழி ‘போ’ என்பதன் பொருள் என்ன?
செல்
5) ஓரெழுத்து ஒரு மொழி ‘மா’ என்பதன் பொருள் என்ன?
பெரிது
6) ஓரெழுத்து ஒரு மொழி ‘மீ’ என்பதன் பொருள் என்ன?
மிகுதி
7) ஓரெழுத்து ஒரு மொழி ‘நீ’ என்பதன் பொருள் என்ன?
நீ
8) ஓரெழுத்து ஒரு மொழி ‘மூ’ என்பதன் பொருள் என்ன?
மூன்று
9) ஓரெழுத்து ஒரு மொழி ‘நூ’ என்பதன் பொருள் என்ன?
புதிய
10) ஓரெழுத்து ஒரு மொழி ‘மே’ என்பதன் பொருள் என்ன?
மேன்மை