எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
வரலாறு வினாவிடை
வினாவிடை
→
வரலாறு
கற்றல்
பயிற்சி
1)
தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் எது?
கன்னியாகுமரி
2)
நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் எது?
தொல்காப்பியம்
3)
சோழர்களின் துறைமுகம் எது?
காவிரிபூம்பட்டினம்
4)
தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் எது?
பத்தமடை
5)
சங்க காலம் எனப்படுவது எந்த காலம்?
கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
6)
பழைய சோழர்களின் சின்னம் எது?
புலி
7)
சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் எவை?
கோவை, கேரளம்
8)
மூன்றாவது சங்கம் அமைந்த இடம் எது?
மதுரை
9)
கைவினைத் தொழிலாளர்களால் முதலில் செய்யப்பட்ட பொருள் எது?
செங்கல்
10)
சங்க காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லை எது?
வேங்கடம்
1
2
3
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email