மயங்கொலி வினாவிடை

1) விறகு
விராய்
2) பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி
விறல்
3) விரைந்து செல்
விரை
4) செருக்கு, இறுமாப்பு
விறாய்
5) விலக்கிவிடு, தவிர்
விலக்கு
6) மரத்துப்போதல்
விறை
7) பூட்டு, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம்
விலங்கு
8) மூங்கில்
வெரல்
9) விலா எலும்பு
விலா
10) அச்சம்
வெரு